காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை - வியாபாரி மீது வழக்கு - காய்கறிகள் பறிமுதல்

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் திடீரென்று மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.
காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை - வியாபாரி மீது வழக்கு - காய்கறிகள் பறிமுதல்
x
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் திடீரென்று மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார். அப்போது பெல்லாரி வெங்காயம் 40 முதல் 60 ரூபாய்க்கும், நாணமேடு கத்திரிக்காய் 40 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதனையடுத்து காய்கறி வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட ஆட்சியர், காய்கறிகளை பறிமுதல் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்