காய்கறி சந்தையில் கபசுரக் குடிநீர் விநியோகம் - ஆர்வமுடன் வாங்கிப் பருகிய பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டத்தில், தற்காலிக காய்கறி சந்தையான பேருந்து நிலையத்தில் கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
காய்கறி சந்தையில் கபசுரக் குடிநீர் விநியோகம் - ஆர்வமுடன் வாங்கிப் பருகிய பொதுமக்கள்
x
சிவகங்கை மாவட்டத்தில், தற்காலிக காய்கறி சந்தையான பேருந்து நிலையத்தில், கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சித்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், இந்த பணியில் ஈடுபட்டனர். இதை குடிப்பதால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என அவர்கள் விளக்கம் அளித்தனர். இதனை பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆர்வத்துடன் வாங்கி பருகினார்கள்.

Next Story

மேலும் செய்திகள்