தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி அமைச்சர் ஓ எஸ் மணியன் விசாரணை

நாகையில் திறக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த அமைச்சர் ஓ எஸ் மணியன் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி விசாரணை செய்தார்.
தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி அமைச்சர் ஓ எஸ் மணியன் விசாரணை
x
நாகையில் திறக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த அமைச்சர் ஓ எஸ் மணியன் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி விசாரணை செய்தார். நாகை மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று திரும்பிய 2 ஆயிரத்து 860 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாகையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட 10  பேருக்கும் கொரோனா  அறிகுறி இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்