அத்தியாவசிய பொருட் சேவைகளில் தடை ஏற்படாமல் தடுக்க சிறப்பு பாஸ்

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் தடை ஏற்படாமல் இருக்க, இணையதளத்தில் பதிவு செய்து சிறப்பு பாஸ் வழங்க காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
அத்தியாவசிய பொருட் சேவைகளில் தடை ஏற்படாமல் தடுக்க சிறப்பு பாஸ்
x
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் தடை ஏற்படாமல் இருக்க, இணையதளத்தில் பதிவு செய்து சிறப்பு பாஸ் வழங்க காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி https://covid19.chennaipolicecitizenservices.com
 என்கிற இணைய தளத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை வழங்கும் தனிநபரோ அல்லது நிறுவனத்தின் பெயரை அளித்து பதிவு செய்ய வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆன்லைன் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து யாருக்கு இந்த சேவை பயன்படுகிறது என்பதை  உறுதி செய்த பின்னரே  க்யூ ஆர் கோடு மூலமாக சிறப்பு பாஸ் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பாக சந்தேகம் இருந்தால் அதை தீர்த்து வைக்க தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. 044-23452650 எண்ணிற்கு போன் செய்து சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம். 

Next Story

மேலும் செய்திகள்