சக்திமான் தொலைக்காட்சி தொடர் நாளை முதல் ஒளிபரப்பு

மக்களிடையே பிரபலமான பழைய தொலைக்காட்சி தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது.
சக்திமான் தொலைக்காட்சி தொடர் நாளை முதல் ஒளிபரப்பு
x
மக்களிடையே பிரபலமான பழைய தொலைக்காட்சி தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது. முகேஷ் கன்னா நடித்த பிரபலமான சக்திமான் சீரியலை வரும் ஏப்ரல் 1 ந்தேதி முதல்  டிடி நேஷனல் நெட்வொர்க்கில் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல் சாணக்யா, உபநிஷத் கங்கா, ஸ்ரீமன் ஸ்ரீமதி, கிருஷ்ணா காளி ஆகிய பிரபலமான தொடர்களும் டிடி நேஷனல் நெட்வொர்க்கில் நாளை முதல் ஒளிபரப்பப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்