ரூ.1.25 கோடி நிதி வழங்கிய டி.டி.வி.தினகரன்

சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வும் , அ.ம.மு.க. பொதுச்செயாலருமான டி.டி.வி.தினகரன் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார்.
ரூ.1.25 கோடி நிதி வழங்கிய டி.டி.வி.தினகரன்
x
சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வும் , அ.ம.மு.க. பொதுச்செயாலருமான டி.டி.வி.தினகரன் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 1 கோடி ரூபாயும், சமூக சேவை அமைப்பான நன்மக்கள் நலச்சங்கம் சார்பில் 25 லட்ச ரூபாயையும் அவர் வழங்கியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்