தென்காசி மாவட்டத்தில் வாழைகளை வெட்டி கடைகளுக்கு கொண்டு செல்ல முடியாததால் விவசாயிகள் வேதனை

தென்காசி மாவட்டத்தில் வாழைகளை வெட்டி கடைகளுக்கு கொண்டு செல்ல முடியாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் வாழைகளை வெட்டி கடைகளுக்கு கொண்டு செல்ல முடியாததால் விவசாயிகள் வேதனை
x
தென்காசி மாவட்டத்தில் வாழைகளை வெட்டி கடைகளுக்கு கொண்டு செல்ல முடியாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்  காய்கறி கடைகளை திறந்தது போல பழ கடைகளையும் திறந்து வாழைகளை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்