தயவு செய்து 21 நாட்கள் வீட்டிலேயே இருங்கள் -அமைச்சர் விஜயபாஸ்கர்

தயவு செய்து 21 நாட்கள் வீட்டிலேயே இருங்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
தயவு செய்து 21 நாட்கள் வீட்டிலேயே இருங்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் வீட்டில் இருந்தால் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்...

Next Story

மேலும் செய்திகள்