சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

சேலத்தில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு
x
சேலம் மாவட்டத்தில் இந்தோனேசியாவில் இருந்து கடந்த 11ஆம் தேதி சேலத்திற்கு வருகை தந்த 11 உலமாக்கள் மற்றும் அவர்களுடன் தங்கி இருந்தவர்கள் மற்றும் பழகி வந்தவர்கள் 7 என 18 பேரை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு  நடத்திய பரிசோதனையில் இதில் இந்தோனேசியாவை சேர்ந்த 5 பேர் மற்றும் அவர்களுடன் தங்கி இருந்த சென்னையை சேர்ந்த ஒரு நபர் என 6 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்