ஊரடங்கிலும் உணவுக்கு பஞ்சமில்லை - அம்மா உணவகத்திற்கு படையெடுக்கும் மக்கள்

மணப்பாறையில் பலரின் பசியை போக்கும் வகையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
ஊரடங்கிலும் உணவுக்கு பஞ்சமில்லை - அம்மா உணவகத்திற்கு படையெடுக்கும் மக்கள்
x
மணப்பாறையில் பலரின் பசியை போக்கும் வகையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.  சிலர் பார்சல் வாங்கிச் செல்லும் நிலையில், பெரும்பாலானோர் அங்கு நின்று சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். அரசின் விதிமுறையின்படி, உள்ளே குறிப்பிட்ட நபர்கள் சாப்பிட்ட பின்னரே அடுத்து சிலருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்