கொரோனா தடுப்பு - களப்பணியில் நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு

நடிகர் அஜித் ஆலோசகராக செயல்பட்ட கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய ஆளில்லா குட்டி விமானம், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.
கொரோனா தடுப்பு - களப்பணியில் நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு
x
நடிகர் அஜித் ஆலோசகராக செயல்பட்ட கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய ஆளில்லா குட்டி  விமானம், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. சென்னையின் முக்கிய இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்