சந்தையில் சமூக விலகல் கடைபிடிப்பு: வட்டத்தில் நின்று காய்கறி வாங்க ஏற்பாடு

நெல்லை தியாகராஜநகர் உழவர் சந்தையில், சமூக விலகல் கடைபிடிக்கும் வகையில் மூன்று அடிக்கு வட்டம் வரைந்து காய்கறி வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தையில் சமூக விலகல் கடைபிடிப்பு: வட்டத்தில் நின்று காய்கறி வாங்க ஏற்பாடு
x
நெல்லை தியாகராஜநகர் உழவர் சந்தையில், சமூக விலகல் கடைபிடிக்கும் வகையில் மூன்று அடிக்கு வட்டம் வரைந்து காய்கறி வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தைக்கு வந்த மக்கள் ஒவ்வொரு கடைமுன்பும் போடப்பட்டிருந்த வட்டத்தில் நின்று காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை வாங்க சந்தை நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் காய்கறிகள் தட்டுபாடு இல்லாமல் தொடர்ந்து கிடைக்கும் என ஒலிபெருக்கி மூலம் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. 

Next Story

மேலும் செய்திகள்