"11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்" - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
x
11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, சில மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என கூறிவந்த நிலையில்,  11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்