கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - 200 வார்டுகளுக்கும் தெளிப்பானுடன் ஒரு பணியாளர் நியமனம்

சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரின் 15 மண்டலங்களுக்கும் புதிதாக கிருமி நாசினி தெளிப்பான்கள் வாங்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - 200 வார்டுகளுக்கும் தெளிப்பானுடன் ஒரு பணியாளர் நியமனம்
x
சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரின் 15 மண்டலங்களுக்கும் புதிதாக கிருமி நாசினி தெளிப்பான்கள் வாங்கப்பட்டுள்ளன. அதோடு, பணியாளர்களை நியமித்து கூடுதல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல், சென்னை மாநகராட்சியின்15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளுக்கும், கிருமி நாசினி தெளிப்பானுடன், ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் கிருமி நாசினி தெளிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்