கொரோனா எதிரொலி - திருவாவடுதுறை சூரியனார் கோவில் மூடல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து நவக்கிரக கோயில்களில் பிரதானமான சூரியனார் கோவில் மூடப்பட்டது.
கொரோனா எதிரொலி - திருவாவடுதுறை சூரியனார் கோவில் மூடல்
x
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து நவக்கிரக கோயில்களில் பிரதானமான சூரியனார் கோவில் மூடப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான சூரியனார் கோயிலுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் மூடப்பட்டது. மேலும் இக்கோயிலின் அருகே அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அடைக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்