திருவாரூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
திருவாரூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணி
x
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி  திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணியில் ஈடுபட்டனர். நன்னிலம்,அச்சுதமங்கலம் மற்றும் மாப்பிள்ளை குப்பம் ஜமாத் சார்பில் பேரணி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாப்பிள்ளை குப்பம் பள்ளிவாசலில் இருந்து துவங்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் பேரணியாக நன்னிலம் பேருந்து நிலையம் வரை சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்