ஏரியா பிரிப்பதில் தகராறு - பெண் சாராய வியாபாரி உள்பட இருவர் கைது

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் சாராய வியாபாரி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஏரியா பிரிப்பதில் தகராறு - பெண் சாராய வியாபாரி உள்பட இருவர் கைது
x
ஏரியா பிரித்துக்கொள்வதில் சாராய வியாபாரிகள் ஏசுராஜ், வாசுகி மற்றும் அவரின் மகள் ஆகியோர் இடையே பிரச்சினை எழுந்தது. இது தொடர்பாக பேசிய செல்போன் உரையாடலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அதிரடி விசாரணையில் ஈடுபட்ட போலீசார், அசிக்காடு பகுதியில் 110 லிட்டர் சாராயத்துடன் இருந்த பெண் வியாபாரி வாசுகி மற்றும் அவரின் மகளை பிடித்தனர். மற்றொரு சாராய வியாபாரியான ஏசுராஜை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்