தியாகராஜர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி உற்சவம் கோலாகலம்

சென்னை திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் மாசி உற்சவம் நடைபெற்றது.
தியாகராஜர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி உற்சவம் கோலாகலம்
x
சென்னை திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் மாசி உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, கல்யாண சுந்தரருக்கும்,  சங்கிலி நாச்சியாருக்கும் திருமண வைபவம் நடைபெற்றது. கல்யாண சுந்தரர்  திருமணக்கோலத்தில் சங்கிலி நாச்சியாருடன் நடனமாடி அருள் பெறும் மகிழடி சேவை உற்சவம் நடைபெற்றது. இதில் சுவாமியை தூக்கி வரும் பக்தர்கள் குலுங்கி குலுங்கி நடனம் ஆடியபோது திடீரென்று பல்லக்கு ஒரு பக்கம் சாய்ந்து அதிர்ச்சி ஏற்பட்டது. அதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியில் ஓடியதால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 


Next Story

மேலும் செய்திகள்