மின்வாரிய மின் கணக்கீட்டாளர் பணி தேர்வு தமிழில் நடைபெறும் - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின் வாரிய மின் கணக்கீட்டாளர் பணியிட தேர்வு தமிழில் நடைபெறும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
x
தமிழ்நாடு மின் வாரிய மின் கணக்கீட்டாளர் பணியிட தேர்வு தமிழில் நடைபெறும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தைகள் - கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ உபகரணங்களை  வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திருசெங்கோடு அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த, முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார் 


Next Story

மேலும் செய்திகள்