"கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்" - பள்ளிக் கல்வித்துறை

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை
x
கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை துணை செயலர் அனுசியா வெளியிட்ட சுற்றறிக்கையில், கைகளை நன்றாக கழுவுதல், இருமல், தும்மல் ஏற்படும்போது சுத்தமான கைக்குட்டை மூலமாக வாயினை மூடுதல் உள்ளிட்டவை தொடர்பாக மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும் எனவும அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்