பார்க்கிங் பிரச்சனையால் மோதல் - சொந்த காருக்கு தீ வைத்த உரிமையாளர்

மயிலாடுதுறையில் , பார்க்கிங் பிரச்சினையால் சொந்த காருக்கு உரிமையாளர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.
பார்க்கிங் பிரச்சனையால் மோதல் - சொந்த காருக்கு தீ வைத்த உரிமையாளர்
x
மயிலாடுதுறையில் , பார்க்கிங் பிரச்சினையால் சொந்த காருக்கு உரிமையாளர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது. அவயாம்பாள்புரம் பகுதியில் உள்ள வளாகத்தில் கடை நடத்தி வருபவர் காதர் அலி. இவருக்கும் அந்த வளாக குடியிருப்பில் வசித்து வரும் ஜெயராஜிற்கும் கார் நிறுத்துவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் பார்க்கிங் பிரச்சினை ஏற்பட, ஆத்திரத்தில் ஜெயராஜ் தனது காருக்கு தீவைத்து கொளுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பாக ஜெயராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்