கும்பகோணத்தில் மாசிமக பெருவிழா கோலாகலம் - 9ஆம் நாளையொட்டி 3 சிவாலயங்களில் தேரோட்டம

கும்பகோணத்தில் நடந்து வரும் மாசிமக பெருவிழாவின் 9ஆம் நாளான நேற்று, குளத்தை சுற்றி அமைந்துள்ள மூன்று சிவாலயங்களில் தேரோட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் மாசிமக பெருவிழா கோலாகலம் - 9ஆம் நாளையொட்டி 3 சிவாலயங்களில் தேரோட்டம
x
கும்பகோணத்தில் நடந்து வரும் மாசிமக பெருவிழாவின் 9ஆம் நாளான நேற்று, குளத்தை சுற்றி அமைந்துள்ள மூன்று சிவாலயங்களில் தேரோட்டம் நடைபெற்றது. சிவாச்சாரியார்களின் வழிபாட்டிற்கு பின்னர், மூன்று தேர்களும், மகாமக குளத்தை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளில் வலம்வந்தது.


Next Story

மேலும் செய்திகள்