க.அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி
60 ஆண்டுகளுக்கு மேலான பொது வாழ்க்கையில் அன்பழகன் சம்பாதித்தது மதிப்பும், மரியாதையும் தான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
60 ஆண்டுகளுக்கு மேலான பொது வாழ்க்கையில் அன்பழகன் சம்பாதித்தது மதிப்பும், மரியாதையும் தான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள க.அன்பழகன் வீட்டிற்கு நேரில் சென்ற ரஜினிகாந்த், அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்பழகனின் மறைவு பேரழிப்பு என்றும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார்.
Next Story