தண்டவாளத்தை கடந்து சென்ற யானை கூட்டம் : ரயிலில் சென்ற சுற்றுலா பயணிகள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில தினங்களாக குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக சுற்றி வருகின்றன.
தண்டவாளத்தை கடந்து சென்ற யானை கூட்டம் : ரயிலில் சென்ற சுற்றுலா பயணிகள் அச்சம்
x
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில தினங்களாக குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக சுற்றி வருகின்றன. இந்நிலையில், ஹில்குரோவ் அருகே காட்டு யானைகள் கூட்டமாக தண்டவாளத்தை கடக்க முயன்றன. யானைகளை கண்ட ரயில் ஓட்டுநர், உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு, யானைகள் சென்ற பிறகு புறப்பட்டார். திடீரென தண்டவாளத்தின் குறுக்கே சென்ற யானைகளால், மலை ரயிலில் சென்ற சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்