அன்பழகன் இல்லத்தில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி - இன்று மாலை இறுதி ஊர்வலம்

கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு காலை 3 மணி அளவில் அன்பழகனின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
அன்பழகன் இல்லத்தில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி - இன்று மாலை இறுதி ஊர்வலம்
x
கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு காலை 3 மணி அளவில் அன்பழகனின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அன்பழகன் உடலுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி அஞ்சலி செலுத்தினார். பொது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு,  இன்று மாலை அன்பழகனின் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.    


Next Story

மேலும் செய்திகள்