ஜெயலலிதா பிறந்த நாள் விழா - கபடி போட்டி

மதுரை கருப்பாயூரணியில், ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கபடி போட்டி நடைபெற்றது.
ஜெயலலிதா பிறந்த நாள் விழா - கபடி போட்டி
x
மதுரை கருப்பாயூரணியில், ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கபடி போட்டி நடைபெற்றது.  போட்டியை தொடங்கி வைத்து  பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடும், மருத்துவம், பொறியியல் கல்வியில் 5 சதவீதம் இட ஒதுக்கீடும் வழங்கப்படுவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்