போலி அரசு முத்திரையில் ஆவணங்கள்: 4 லாரிகள் பறிமுதல் - கனிமவளத்துறை அதிரடி

மயிலாடுதுறை அருகே போலியான அரசு முத்திரையிட்ட ஆவணங்கள் மூலம் மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலி அரசு முத்திரையில் ஆவணங்கள்: 4 லாரிகள் பறிமுதல் - கனிமவளத்துறை அதிரடி
x
நாகை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது,  ஒன்றன்பின் ஒன்றாக வந்த 4 லாரிகளில் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த லாரிகளையும், அவர்கள் வைத்திருந்த போலி அரசு முத்திரையிட்ட ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்