குலசேகர ஆழ்வார் அவதார மாசி தெப்ப உற்சவம்

நெல்லை மாவட்டம் மன்னார்கோவிலில் குலசேகர ஆழ்வார் அவதார மாசி தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
குலசேகர ஆழ்வார் அவதார மாசி தெப்ப உற்சவம்
x
நெல்லை மாவட்டம் மன்னார்கோவிலில் குலசேகர ஆழ்வார் அவதார மாசி தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. சுவாமி ராஜகோபாலன், ஆண்டாள், குலசேகர ஆழ்வார் ஆகியோர்  சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினர்.  தொடர்ந்து ஆழ்வார், பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டடு, பிரபந்தங்கள் பாடப்பட்டது. பின்னர், தெப்பக்குளத்தை 12 முறை வலம் வந்த தெப்பத்தை ஏராளமான பக்தர்கள் வணங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்