தேவாலயத்தை இடிக்க கிறிஸ்துவர்கள் எதிர்ப்பு : போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பதற்றம்

சென்னையை அடுத்த குரோம்பேட்டை துர்காநகர் மலை உச்சியில், அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிறி​ஸ்துவ ஆலயத்தை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தேவாலயத்தை இடிக்க கிறிஸ்துவர்கள் எதிர்ப்பு : போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பதற்றம்
x
சென்னையை அடுத்த குரோம்பேட்டை துர்காநகர் மலை உச்சியில், அரசுக்கு சொந்தமான இடத்தில்  உள்ள  கிறி​ஸ்துவ ஆலயத்தை  இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அந்த ஆலயத்தை அகற்ற பல்லாவரம் தாசில்தார் தலைமையில் வருவாய்த் துறையினர் பொக்லைன்  இயந்திரத்துடன் சென்றனர். அப்போது நீதிமன்றத்தில் முறையீடு  மனு தாக்கல் செய்துள்ளதால் இடிக்க கூடாது என  கிறிஸ்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் செய்தனர். ஒரு கட்டத்தில் பாஸ்டர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

Next Story

மேலும் செய்திகள்