தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆந்திரா பயணம்

தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி.வேலுமணி இருவரும் ஆந்திரா சென்றுள்ளனர்.
தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆந்திரா பயணம்
x
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திப்பதற்காக இருவரும் அங்கு சென்றுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர்கள் புறப்பட்டு சென்றனர். முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஜெகன்மோகன் ரெட்டியிடம் மேலும் 3 டி.எம்.சி தண்ணீர் கேட்க உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்