முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி: கால்கோள் ஊன்று விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு

மதுரையில், வரும் 13,14 மற்றும் 15ஆம் தேதிகளில் முதலமைச்சர் கோப்பைக்கான கபடிப் போட்டி நடைபெற உள்ளது.
முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி: கால்கோள் ஊன்று விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு
x
இந்த போட்டிக்கான கால்கோள் ஊன்று விழா தமுக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் பங்கேற்றனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்