ஆண்டிப்பட்டியில் நெசவாளர்கள் வேலை நிறுத்தம்

ஆண்டிப்பட்டியில் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டியில் நெசவாளர்கள் வேலை நிறுத்தம்
x
ஆண்டிப்பட்டியில் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள் குறித்து சிலர் தவறான புகார்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை பிரிவுக்கு அளிப்பதாகவும், அதன் அடிப்படையில் அதிகாரிகள் அடிக்கடி சோதனையில் ஈடுபட்டு, அபராதம் விதிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சுமார் 5 ஆயிரம்  நெசவாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்