குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற 6 பேர் கைது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற 6 பேர் கைது
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில்  நடைமுறைபடுத்த மாட்டோம் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, பேரணியாக அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை சிலர் முற்றுகையிடுவதற்காக வந்தனர். இதையடுத்து, முஜிபூர், ராஜ்குமார் உள்ளிட்ட 6 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் அவர்களை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்