தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனின் உறவினர் தற்கொலை

கோவையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனின் உறவினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனின் உறவினர் தற்கொலை
x
கோவையில், தெலுங்கானா ஆளுநரின் உறவினர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனின் சம்மந்தியின் மகனான சண்முகநாதன், தனது தந்தையிடம் கார் வாங்கி தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மறுத்ததால், விரக்தியில் இருந்த சண்முகநாதன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்