கஜா புயலில் சேதம் அடைந்த சாலைகள் - நிரந்தரமாக சீரமைக்க மக்கள் கோரிக்கை

கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதசான சாலையில், கஜா புயலால் சேதம் அடைந்த சாலைகள், பாலங்களை நிரந்தரமாக சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கஜா புயலில் சேதம் அடைந்த சாலைகள் - நிரந்தரமாக சீரமைக்க மக்கள் கோரிக்கை
x
கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதசான சாலையில், கஜா புயலால் சேதம் அடைந்த சாலைகள், பாலங்களை நிரந்தரமாக சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. தற்காலிகமாக அடுக்கிவைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள் சரிந்து விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கோடைசீசன் தொடங்குவதற்குள், சாலைகள், பாலங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்