திருவள்ளூர் : போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர் : போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை
x
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய  சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல்  செய்யப்பட்டது. தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள இந்த சோதனைச் சாவடியில் இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து அதிகாலையில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 லட்சத்து 38 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்