முதலமைச்சருடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு - மாநிலங்களவையில் தேமுதிகவுக்கு ஒரு சீட்டு?

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.
முதலமைச்சருடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு - மாநிலங்களவையில் தேமுதிகவுக்கு ஒரு சீட்டு?
x
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். அப்போது மாநிலங்களவை தேர்தலில், தேமுதிகவுக்கு ஒரு சீட்டு வழங்குவது குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. சீட் வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்