"ரூ.60 ஆயிரம் கோடியில் உபரிநீர் திட்டம்" - "1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை"

"1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை" விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
ரூ.60 ஆயிரம் கோடியில் உபரிநீர் திட்டம் - 1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை
x
காரைக்காலில் நடைபெற்ற புதுச்சேரி மாநில தேசிய தொழில் நுட்ப கழக  பட்டமளிப்பு விழாவில்  மத்திய சாலைப் போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு , மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் பேசிய அவர்,  கடலில் வீணாகும் 1200 டிஎம்சி நீரை தடுக்க கோதாவரியில் இருந்து கடைமடைக்கு 60,000 கோடி ரூபாய் மதிப்பில் கிருஷ்ணா - பெண்ணாறு வழியாக உபரி நீர் கொண்டு செல்லும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்