திருவண்ணாமலை : மாணவர்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி - பாடல்களை பாடியும் ஊக்கப்படுத்திய அதிகாரி

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை : மாணவர்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி -  பாடல்களை பாடியும் ஊக்கப்படுத்திய அதிகாரி
x
 இதில் கலந்து கொண்ட துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தேசிய அறிவியல் ஏன் கொண்டாடப் படுகிறது என்று மாணவ,மாணவிகளுக்கு விளக்கம் அளித்தும்,அறிவியல் கண்டுபிடிப்பு சாதனங்களை பற்றி பாடல்களை பாடியும் ஊக்கப்படுத்தினார் .

Next Story

மேலும் செய்திகள்