ஸ்ரீவைகுண்டம் : பழமை வாய்ந்த எடைக்கற்கள் கண்டுபிடிப்பு

ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த சிவகளையில் கடந்த ஆண்டு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம் : பழமை வாய்ந்த எடைக்கற்கள் கண்டுபிடிப்பு
x
இந்நிலையில் அந்த பகுதியில் இன்று பழமை வாய்ந்த இரண்டு இரும்பு கற்களை ஆசிரியர் மாணிக்கம் கண்டு பிடித்துள்ளார்.  இந்த இரண்டு இரும்பு கற்களும் எடைக்கற்களா அல்லது போரில் பயன்படுத்திய குண்டுகளா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்