வன்முறையை தூண்டியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை : குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் அளித்த மனுவில் கோரிக்கை

வட கிழக்கு டெல்லியில் வன்முறையை தூண்டியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
வன்முறையை தூண்டியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை : குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் அளித்த மனுவில் கோரிக்கை
x
வட கிழக்கு டெல்லியில் வன்முறையை தூண்டியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ், திமுக, இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அளித்த மனுவில், வன்முறை சம்பவங்களில் வீடு இழந்தவர்களுக்கு நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என்றும், வன்முறையில் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளன. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து மத அமைதி கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் அதில் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்