குடியாத்தம் எம்.எல்.ஏ மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் மறைவுக்கு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் எம்.எல்.ஏ மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
x
குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் மறைவுக்கு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நேற்று கே.பி.பி.சாமியையும், இன்று காத்தவராயனையும் பறிகொடுத்திருப்பது திமுகவிற்கு பேரிழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்