காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி - பெற்றோர் எதிர்ப்பால், காதல் ஜோடி விபரீத முடிவு

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மதுரையில் காதலனுடன் சேர்ந்து விஷம் அருந்திய பொறியியல் மாணவி உயிரிழந்தார்.
காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி - பெற்றோர் எதிர்ப்பால், காதல் ஜோடி விபரீத முடிவு
x
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மதுரையில் காதலனுடன் சேர்ந்து விஷம் அருந்திய பொறியியல் மாணவி உயிரிழந்தார். மதிச்சியம் பகுதியை சேர்ந்த நவீன்குமார், அதேபகுதியை சேர்ந்த பொறியியல் மாணவி நிவேதாவை காதலித்து வந்துள்ளார். மாற்று சமூகத்தவர் என்பதால், இருவரது பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்டக்குளம் பகுதியில் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் நிவேதா உயிரிழந்தார். நவீன் குமாருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்