அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா : 4,075 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன

அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் நான்கு வளாக கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், நான்காயிரத்து 75 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா : 4,075 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன
x
அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் நான்கு வளாக கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், நான்காயிரத்து 75 பேருக்கு  பட்டங்கள் வழங்கப்பட்டன. சென்னை பல்கலைக்கழக வளாகத்தில், துணைவேந்தர் சூரப்பா தலைமையில் நடந்த விழாவில், இளநிலை, முதுநிலை ஆகிய இரு பிரிவுகளிலும் நான்காயிரத்து 75 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் சேகர் மாண்டே, பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்