"குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் தி​ரெளபதி" - எச்.ராஜா

நாடக காதலை வைத்து பணம் பறிக்கும் கும்பல் தமிழகத்தில் இன்றும் உள்ளது, என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
x
நாடக காதலை வைத்து பணம் பறிக்கும் கும்பல் தமிழகத்தில் இன்றும் உள்ளது, என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிறப்புக் காட்சியாக திரௌபதி படத்தை பார்த்த பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  திரௌபதி படம் குடும்பத்தோடு, குறிப்பாக பெற்றோர் தங்களது வயது வந்த பெண்களோடு பார்க்க வேண்டிய திரைப்படம் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்