கடுமையாக வாட்டி வதைக்கும் வெயில் : போக்குவரத்து காவலர்களுக்கு நீர், மோர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
கடுமையாக வாட்டி வதைக்கும் வெயில் : போக்குவரத்து காவலர்களுக்கு நீர், மோர்
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதையடுத்து, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்களுக்கு, குமரி மாவட்ட காவல்துறை சார்பில் நீர், மோர் வழங்கப்படுகிறது. இந்த பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், காவலர்களுக்கு நீர், மோர் கொடுத்து தொடங்கி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்