பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க புது முயற்சி - "ஐ லவ் கடலூர்" என்ற லோகோ திறப்பு

கடலூர் சில்வர் பீச்சில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க புது முயற்சி - ஐ லவ் கடலூர் என்ற லோகோ திறப்பு
x
கடலூர் சில்வர் பீச்சில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு அமைக்கப்பட்ட "ஐ லவ் கடலூர்" என்ற லோகோவை, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார். இதனிடையே, மக்களை கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ள, அந்த லோகோவின் முன்பு நின்று, செல்பி எடுக்க மக்கள், மிகுந்த ஆர்வம் காட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்