குடியுரிமை சட்ட திருத்த விவகாரம்: "சிறுபான்மை மக்களை ஏமாற்றும் திமுக" - தினகரன்

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பான விவகாரத்தில் சிறுபான்மை மக்களை திமுக ஏமாற்றி நாடகம் ஆடி வருவதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
x
குடியுரிமை  சட்ட திருத்தம் தொடர்பான விவகாரத்தில் சிறுபான்மை மக்களை திமுக ஏமாற்றி நாடகம் ஆடி வருவதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை விரைவில் அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்