சச்சின், விராட் கோலி, பற்றி பெருமையாக பேசிய டிரம்ப்
இந்தியாவிற்கு ராணுவ தளவாடங்களை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அதிபர் டிரம்ப் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளதாக குறிப்பிட்டார். பாதுகாப்பு துறையில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளது என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். ஒற்றுமைக்கு இந்தியா எடுத்துக்காட்டாக உள்ளதாகவும், பிரதமர் மோடி கடின உழைப்பாளி என்றும் அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டினார். டீ விற்பவர், மக்கள் ஆதரவுடன், மிகப்பெரிய தலைவராக பதவியேற்றிருப்பது பெருமை அளிப்பதாகவும் அதிபர் டிரம்ப் கூறினார்.
Next Story
