சந்திரயான்-3 பணிகளை ஓராண்டிற்குள் முடிக்க திட்டம் - சிவன், இஸ்ரோ தலைவர்

ககன்யான் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த ஓராண்டிற்குள் விண்வெளிக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
x
ககன்யான் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த ஓராண்டிற்குள் விண்வெளிக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் 15 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பின்னர் அவர்கள் விண்வெளிக்கு செல்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவன் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்